Tamil Dictionary 🔍

கச்சளம்

kachalam


இருள் ; கண்ணிலிடு மை ; கரிப்புகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இருள். (பிங்.) 3. Darkness; கண்ணிடு மை. (யாழ். அக.) 1. Collyrium for the eyes; கரிப்புகை. Loc. 2. Lamp-black;

Tamil Lexicon


s. darkness, இருள்; 2. collyrium for the eye, மை.

J.P. Fabricius Dictionary


இருள், கண்ணிடுமை.

Na Kadirvelu Pillai Dictionary


, [kaccaḷam] ''s.'' Darkness, இருள். 2 Collyrium for the eyes, கண்ணிலிடுமை. Wils. p. 18. KAGGALA. ''(p.)''

Miron Winslow


kaccaḷam
n. kajjala.
1. Collyrium for the eyes;
கண்ணிடு மை. (யாழ். அக.)

2. Lamp-black;
கரிப்புகை. Loc.

3. Darkness;
இருள். (பிங்.)

DSAL


கச்சளம் - ஒப்புமை - Similar