கெக்கலிப்படுதல்
kekkalippaduthal
குலுங்கச் சிரித்தல் ; மகிழ்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See கெக்கலி-. அக்களிப்போடு கெக்கலிப்பட (சர்வச. கீர்த்.186).
Tamil Lexicon
kekkali-p-paṭu-,
v. intr. id.+.
See கெக்கலி-. அக்களிப்போடு கெக்கலிப்பட (சர்வச. கீர்த்.186).
.
DSAL