Tamil Dictionary 🔍

தூக்கிப்போடுதல்

thookkippoaduthal


வெளியேயெறிதல் ; திடுக்கிடுமாறு செய்தல் ; சண்டைமூட்டுதல் ; மரணதண்டனையாகத் தூக்கிலிடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோட்சொல்லிச் சண்டைமுட்டுதல். Loc. 4. To set persons by the ears மரணதண்டனையாகத் தூக்கிலிட்டுவிடுதல். Colloq. 3. To execute by hanging திடுக்கிடுமாறு செய்தல் அந்த விஷயத்தைக் கேட்டதும் அது என்னைத் தூக்கிப்போட்டது. 1. To startle, upset; to alarm;

Tamil Lexicon


tūkki-p-pōṭu-
v. tr. id.+.
1. To startle, upset; to alarm;
திடுக்கிடுமாறு செய்தல் அந்த விஷயத்தைக் கேட்டதும் அது என்னைத் தூக்கிப்போட்டது.

2. To take out, extricate
வெளியில் எடுத்துவிடுதல். நீரில் விழுந்த அவனைத் தூக்கிப்போட்டான்

3. To execute by hanging
மரணதண்டனையாகத் தூக்கிலிட்டுவிடுதல். Colloq.

4. To set persons by the ears
கோட்சொல்லிச் சண்டைமுட்டுதல். Loc.

DSAL


தூக்கிப்போடுதல் - ஒப்புமை - Similar