Tamil Dictionary 🔍

கெக்கலிகொட்டுதல்

kekkalikottuthal


மகிழ்ச்சியாற் கைகொட்டிச் சிரித்தல் ; குலுங்கச் சிரித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See கெல்க்கலி-. கண்டவ ரெவருங் கெக்கலி கொட்டவே (இரமநா. சுந்தர. 4).

Tamil Lexicon


kekkali-koṭṭu-,
v. intr. கெக்கலி+.
See கெல்க்கலி-. கண்டவ ரெவருங் கெக்கலி கொட்டவே (இரமநா. சுந்தர. 4).
.

DSAL


கெக்கலிகொட்டுதல் - ஒப்புமை - Similar