சீக்கிரப்படுதல்
seekkirappaduthal
விரைவுபடுதல் ; எளிதிற் சினங்கொள்ளுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விரைவுபடுத்தல். 1. To be in haste; to expedite, hasten; எளிதிற் சினங்கொள்ளுதல். (w.) 2. To be peevish, to take offence easily;
Tamil Lexicon
cīkkira-p-paṭu-,
v. intr. šighra+.
1. To be in haste; to expedite, hasten;
விரைவுபடுத்தல்.
2. To be peevish, to take offence easily;
எளிதிற் சினங்கொள்ளுதல். (w.)
DSAL