Tamil Dictionary 🔍

கருக்கலிடுதல்

karukkaliduthal


அடர்த்தியான மந்தாரமாதல் , மேகமூட்டினால் இருளாதல் ; நெல்லிக்காய் போன்றவற்றைக் கருநிறம் ஆகும்வரை ஊறவைத்துப் பக்குவப்படுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அடர்த்தியான மந்தாரமாதல். வானங் கருக்கலிட்டிருக்கிறது. Colloq To become dark with clouds, as the sky;

Tamil Lexicon


karukkal-iṭu-
v. intr. id. +.
To become dark with clouds, as the sky;
அடர்த்தியான மந்தாரமாதல். வானங் கருக்கலிட்டிருக்கிறது. Colloq

DSAL


கருக்கலிடுதல் - ஒப்புமை - Similar