Tamil Dictionary 🔍

ஒதுக்கிப்போடுதல்

othukkippoaduthal


தீர்த்துவிடுதல் ; ஓரமைப்பிலிருந்து நீக்கிவிடுதல் ; விசாரணையைத் தள்ளிவைத்தல் ; சொத்தை மறைத்து வைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சாதியினின்று நீக்கிவிடுதல். 2. To expel, as from caste; தீர்த்துவிடுதல். (W.) 1. To settle, close up; சொத்தை மறைத்துவிடுதல். அவன் சொத்தை யெல்லாம் ஒதுக்கிப்போட்டான். Loc. 4. To conceal, as property; விசாரணையைத் தள்ளிவைத்தல். 3. To adjourn, as hearing;

Tamil Lexicon


otukki-p-pōṭu-
v. tr. ஒதுக்கு-+.
1. To settle, close up;
தீர்த்துவிடுதல். (W.)

2. To expel, as from caste;
சாதியினின்று நீக்கிவிடுதல்.

3. To adjourn, as hearing;
விசாரணையைத் தள்ளிவைத்தல்.

4. To conceal, as property;
சொத்தை மறைத்துவிடுதல். அவன் சொத்தை யெல்லாம் ஒதுக்கிப்போட்டான். Loc.

DSAL


ஒதுக்கிப்போடுதல் - ஒப்புமை - Similar