Tamil Dictionary 🔍

கூவிரம்

kooviram


வில்வமரம் ; மலை மரவகை ; தேரில் அமர்ந்து பிடித்துக்கொள்வதற்கு உதவுவதும் தாமரை மொட்டு வடிவில் அமைந்ததுமான ஓர் உறுப்பு ; தேர்க்கொடி ; தேரின் தலையலங்காரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தேரில் ஆசனத்துக்கு எதிராக நடைபெற்றுக் கையாற்பற்றிக்கொள்ளுதற்கு உதவுவதும் தாமரைமொட்டு வடிவில் அமைந்ததுமான ஓர் உறுப்பு. கூவிரஞ் செறி . . . தேரொடும் (கம்பரா. இராவ. 176). 1. Ornamental stake in the form of a lotus-bud fixed in front of the seat in a chariot and held by the hand for support; தேர். (பிங்.) 2. Chariot, car; தேர்க்கொடி. (சூடா.) 3. Streamers or banners of a car; தேரின் தலையலங்காரம். கூவிரத்திகிரி யூர்வோன் ஞானா. 7, 17). 4. Decorated pinnacle of a chariot; மலைமரவகை. (குறிஞ்சிப். 66.) 1. Bael, m.tr., Aegle marmelos; மலைமரவகை. (குறிஞ்சிப். 66.) 2. A mountain tree;

Tamil Lexicon


கூவரம், s. a car, chariot; 2. the top of a cart, கொடிஞ்சி; 3. the banners of a car, தேர்க்கொடி.

J.P. Fabricius Dictionary


, [kūvirm] ''s.'' [''as'' கூவிளம்.] The வில்வம் tree.

Miron Winslow


kūviram,
n. cf. கூவிளம்.
1. Bael, m.tr., Aegle marmelos;
மலைமரவகை. (குறிஞ்சிப். 66.)

2. A mountain tree;
மலைமரவகை. (குறிஞ்சிப். 66.)

kūviram,
n. kūvara.
1. Ornamental stake in the form of a lotus-bud fixed in front of the seat in a chariot and held by the hand for support;
தேரில் ஆசனத்துக்கு எதிராக நடைபெற்றுக் கையாற்பற்றிக்கொள்ளுதற்கு உதவுவதும் தாமரைமொட்டு வடிவில் அமைந்ததுமான ஓர் உறுப்பு. கூவிரஞ் செறி . . . தேரொடும் (கம்பரா. இராவ. 176).

2. Chariot, car;
தேர். (பிங்.)

3. Streamers or banners of a car;
தேர்க்கொடி. (சூடா.)

4. Decorated pinnacle of a chariot;
தேரின் தலையலங்காரம். கூவிரத்திகிரி யூர்வோன் ஞானா. 7, 17).

DSAL


கூவிரம் - ஒப்புமை - Similar