கருவிளம்
karuvilam
இரண்டு நிரையசைச்சீரைக் குறிக்கும் வாய்பாடு ; காக்கட்டான் ; வில்வம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 2. Mussel-shell creeper. See காக்கட்டான், 1. (மலை.) இரண்டு நிரையசைச்சீரைக் குறிக்கும் வாய்பாடு. (காரிகை, உறுப். 7.) 1. (Pros.) Formula denoting a foot of two nirai; . 3. Bael. See வில்வம். (மலை.)
Tamil Lexicon
, [kruviḷm] ''s.'' A winding creeper, காக்கணங்கொடி. 2. ''[in poetry.]'' A technical word applied to a foot consisting of two நிரை, கருவிளங்கனி. (See சீர்.) 3. A technical term in poetry applied to a foot that con tains three நிரையசை.
Miron Winslow
karu-viḷam
n. கருவிளை.
1. (Pros.) Formula denoting a foot of two nirai;
இரண்டு நிரையசைச்சீரைக் குறிக்கும் வாய்பாடு. (காரிகை, உறுப். 7.)
2. Mussel-shell creeper. See காக்கட்டான், 1. (மலை.)
.
3. Bael. See வில்வம். (மலை.)
.
DSAL