கூவம்
koovam
கிணறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கிணறு. கூவத்தின் சிறுபுனலைக் கடலயிர்த்த தொவ்வாதோ (கம்பரா. வீபீடண. 103). Well;
Tamil Lexicon
கூபல், கூவல், s. a well, pit, கிணறு. கூவநூல், astrological science for digging wells; science of determining sites for sinking wells. Also கூவனூல்.
J.P. Fabricius Dictionary
, [kūvam] ''s.'' A well, கிணறு. Wils. p. 239.
Miron Winslow
kūvam,
n. kūpa.
Well;
கிணறு. கூவத்தின் சிறுபுனலைக் கடலயிர்த்த தொவ்வாதோ (கம்பரா. வீபீடண. 103).
DSAL