கூவநூல்
koovanool
கிணறு வெட்டுதற்குரிய இடம் முதலியவற்றை உணர்த்தும் நூல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See கூவனுல். (சங். அக.)
Tamil Lexicon
, ''s.'' The science of determin ing by astrology, or otherwise the proper places for digging wells, கிணற் றுச்சாஸ்திரம்.
Miron Winslow
kūvanūl,
n. kūpa+.
See கூவனுல். (சங். அக.)
.
DSAL