Tamil Dictionary 🔍

தூவல்

thooval


தூவுகை ; மழை ; இறகு ; எழுதும் இறகு ; பேனா ; அம்பின் இறகு ; ஓவியந்தீட்டுங்கோல் ; துவலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கறிவகை. Loc. A kind of vegetable curry; சித்திரக்கோல். (J.) 7.[M.tūval.] Painter's brush of cat's or squirrel's hair ; தளிர். (யாழ்.அக.) 8. Sprout, shoot ; எழுதுமிறகு.(J.) 6. [M. tūval. Quill-pen ; அம்பினிறகு (யாழ்.அக.) 5. [M. tūval. Feather of an arrow ; இறகு. கொக்கின் றூவலும் (தேவா.216, 4). 4; [M. tūval.]Feather ; மழை.தூவற் கலித்த புதுமுகை (மலைபடு. 146). 3. Rain, drizzle ; தூவுகை. (சூடா.) 1.Sprinkling, spilling, drizzling ; துவலை.தூவற்கலித்த தேம்பாய் புன்னை (புறநா.24). 2. Little drops of water, rain drops ;

Tamil Lexicon


, [tūvl] ''s.'' Globulse of water, நீர்த்துளி. 2. Rain drops, மழைத்துளி. 3. Fine rain, மழைத்தூவல். 4. Rain, மழை. 5. ''[prov.]'' Painter's pencils made of cats hair, squirrel's hair, &c., சித்திரந்தீட்டுகோல். 6. Feather, feathers of an arrow, அம்பினிறகு. 7. A pen, இறகு; [''ex'' தூவு, ''v.''] See தூவு. ''(v.)''

Miron Winslow


tūval,
n. தூவு-.
1.Sprinkling, spilling, drizzling ;
தூவுகை. (சூடா.)

2. Little drops of water, rain drops ;
துவலை.தூவற்கலித்த தேம்பாய் புன்னை (புறநா.24).

3. Rain, drizzle ;
மழை.தூவற் கலித்த புதுமுகை (மலைபடு. 146).

4; [M. tūval.]Feather ;
இறகு. கொக்கின் றூவலும் (தேவா.216, 4).

5. [M. tūval. Feather of an arrow ;
அம்பினிறகு (யாழ்.அக.)

6. [M. tūval. Quill-pen ;
எழுதுமிறகு.(J.)

7.[M.tūval.] Painter's brush of cat's or squirrel's hair ;
சித்திரக்கோல். (J.)

8. Sprout, shoot ;
தளிர். (யாழ்.அக.)

tūval
n. தூவு-.
A kind of vegetable curry;
கறிவகை. Loc.

DSAL


தூவல் - ஒப்புமை - Similar