ஆகூழ்
aakool
நல்வினை ; ஆக்கத்திற்குக் காரணமான வினை ; முன்னேற்றத்திற்குக் காரணமான வினை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆக்கித்திற்குக் காரணமான வினை. ஆகூழாற் றோன்று மசைவின்மை (குறள், 371). Destiny that causes prosperity;
Tamil Lexicon
ākūl
n. ஆகு-+ஊழ்.
Destiny that causes prosperity;
ஆக்கித்திற்குக் காரணமான வினை. ஆகூழாற் றோன்று மசைவின்மை (குறள், 371).
DSAL