Tamil Dictionary 🔍

கையூழ்

kaiyool


இசைக்கரணம் எட்டனுள் ஒன்று , வண்ணத்திற் செய்த பாடலெல்லாம் இன்பமாக யாழிற் பாடுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வண்ணத்திற்செய்த பாடலெல்லாம் இன்பமாக யாழிற் பாதுகை. (சீவக. 657, உரை.) Playing delightfully on lute a song composed in a set musical form;

Tamil Lexicon


kai-y-ūḻ,
n. id. +.
Playing delightfully on lute a song composed in a set musical form;
வண்ணத்திற்செய்த பாடலெல்லாம் இன்பமாக யாழிற் பாதுகை. (சீவக. 657, உரை.)

DSAL


கையூழ் - ஒப்புமை - Similar