Tamil Dictionary 🔍

இரட்டுறமொழிதல்

iratturamolithal


ஓர் உத்தி ; இருபொருள் படச் சொல்லல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஓர் உத்தி. (நன். 14.) Making intentionally a statement capable of being interpreted in two ways; one of 32 utti, q.v.;

Tamil Lexicon


iraṭṭuṟa-moḻital
n. id.+. (Gram.)
Making intentionally a statement capable of being interpreted in two ways; one of 32 utti, q.v.;
ஓர் உத்தி. (நன். 14.)

DSAL


இரட்டுறமொழிதல் - ஒப்புமை - Similar