Tamil Dictionary 🔍

கூப்பீடு

kooppeedu


கூப்பிடுதல் ; முறையீடு ; கூப்பிடு தொலைவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கூப்பாடு. வருந்திக் கூப்பிடுங் கூப்பீட்டைக் கேட்கவும் (புறநா. 44, உரை). 1. Call, whoopy; கூப்பிடுதூரம். முழநான்குகோல் அக்கோலைஞ்ஞூறு கூப்பீடு (வீரசோ. யாப். 33, உரை). 2. Calling distance;

Tamil Lexicon


, ''v. noun.'' A call, a whoop. 2. Calling distance. 3. ''[in long mea sure.]'' A call equal to a குரோசம்.

Miron Winslow


kūppīṭu,
n. id.
1. Call, whoopy;
கூப்பாடு. வருந்திக் கூப்பிடுங் கூப்பீட்டைக் கேட்கவும் (புறநா. 44, உரை).

2. Calling distance;
கூப்பிடுதூரம். முழநான்குகோல் அக்கோலைஞ்ஞூறு கூப்பீடு (வீரசோ. யாப். 33, உரை).

DSAL


கூப்பீடு - ஒப்புமை - Similar