கூப்பிடு
kooppidu
முறையீடு ; கூப்பிடு தொலைவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முறையீடு. எழுந்தன னமரர் கூப்பிடால் (உத்தரரா. வரையெடு. 77). 1.Calling for aid,supplication; கூப்பிடுதூரம். கூப்பிடு கடக்குங் கூர்நல்லம்பின் (மலைபடு. 421). 2, Calling distance;
Tamil Lexicon
VI. v. t. call one, அழை; 2. invite, வரவழை; 3. invoke, வேண்டிக் கொள்; 4. v. i. cry, shriek, clamour, கூவு. கூப்பிடுதூரம், (lit.) the distance at which a shout can be heard; an Indian league, ஒரு குரோசம். கூப்பாடு, கூப்பிடு, கூப்பீடு, v. n. crying, a call; 2. a calling distance. கூப்பிட்டழைக்க, to cry or call aloud. கூப்பிட்டனுப்ப, to send for. கூப்பிட்டுக்கொண்டு வர, to come or follow crying in fetch. கூப்பிட்ட குரலுக்கு ஏன் என்பாரில்லை, there is none to answer the call.
J.P. Fabricius Dictionary
4. kuuppiTu (-piTa, -piTTu) கூப்பிடு (-பிட, -பிட்டு) call, shout
David W. McAlpin
, [kūppiṭu] கிறேன், கூப்பிட்டேன், வேன், கூப்பிட, ''v. a.'' To call one, to call by name, to call attention, அழைக்க. 2. To call on one for aid, to cry to the deity; to invoke --as evil spirits, முறையிட. 3. To call with authority, to summon, to cite, அதிகாரத்தா லழைக்க. 4. To invite, வரவழைக்க. 5. ''v. n.'' To call out, to cry out, to exclaim, to halloo, to shriek, to whoop, கூவ. 6. To cry--as certain animals, மிருகங்கூப்பிட; [''ex'' கூப்பு. calling, ''et.'' இடு.] கூப்பிட்ட குரலுக்கொருவருமில்லை. No one came at the call. 2. No one is at hand to aid, to serve, &c.
Miron Winslow
kūppiṭu,
n. கூப்பிடு1-.
1.Calling for aid,supplication;
முறையீடு. எழுந்தன னமரர் கூப்பிடால் (உத்தரரா. வரையெடு. 77).
2, Calling distance;
கூப்பிடுதூரம். கூப்பிடு கடக்குங் கூர்நல்லம்பின் (மலைபடு. 421).
DSAL