கூனை
koonai
மிடா ; நீர்ச்சால் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீர்ச்சால். விழுந்த பேரைக் கூனைகொண் டமிழ்த்துவார்போல் (குற்றத. குற. 28). 2. Baling bucket; மிடா. கரும்பேந்திரத் தொழுகு சாறகன் கூனையின் (கம்பரா. ஆறுசெல். 49). 1. Large earthen boiler;
Tamil Lexicon
s. large earthen boiler; 2. a baling bucket, நிர்ச்சால்.
J.P. Fabricius Dictionary
, [kūṉai] ''s.'' An oblong, earthen sugar boiler, கருப்பஞ்சாறடுகூன். 2. A hole for the sacrificial fire, வேள்விக்குண்டம். (சது.) 3. ''[local.]'' A watering basket, கொடிப்பட்டை.
Miron Winslow
kūṉai,
n. prob. கூனு-. [T. gūna, K. kūni.]
1. Large earthen boiler;
மிடா. கரும்பேந்திரத் தொழுகு சாறகன் கூனையின் (கம்பரா. ஆறுசெல். 49).
2. Baling bucket;
நீர்ச்சால். விழுந்த பேரைக் கூனைகொண் டமிழ்த்துவார்போல் (குற்றத. குற. 28).
DSAL