Tamil Dictionary 🔍

கூரை

koorai


வீட்டிறப்பு ; வீட்டுக்கூரை: சிறுகுடில் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிறுகுடில் (பு. வெ. 10. முல்லைப். 9, உரை.) 2. Small hut, shed, cottage; இறப்பு. குறுங்கூரைக் குடிநாப்பண் (பட்டினப். 81). 1. Sloping roof, commonly thatched with grass or palm;

Tamil Lexicon


s. a thatched roof or house top; 2. a hut, குடிசை. கூரைக்கட்டு, --வீடு, a thatched building or house. கூரைவேய, -மேய, to roof with straw, leaves etc. மேற், (மேல்) கூரை, the roof of a house.

J.P. Fabricius Dictionary


, [kūrai] ''s.'' A sloping roof, commonly thatched or covered with olas, வீட்டுக்கூரை. 2. (நிக.) A hut, a shed, சிறுகுடில்.

Miron Winslow


kūrai,
n. [M. kūra.]
1. Sloping roof, commonly thatched with grass or palm;
இறப்பு. குறுங்கூரைக் குடிநாப்பண் (பட்டினப். 81).

2. Small hut, shed, cottage;
சிறுகுடில் (பு. வெ. 10. முல்லைப். 9, உரை.)

DSAL


கூரை - ஒப்புமை - Similar