Tamil Dictionary 🔍

கூனிப்போதல்

koonippoathal


மூப்பு முதலியவற்றால் உடல் வளைதல் ; அவமான முதலியவற்றால் உடல் குறுகுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மூப்பு முதலிய்வற்றால் உடல் வளைதல். To be bent with age; to stoop from infirmity;

Tamil Lexicon


kūṉi-p-pō,
v. intr. வனு-+.
To be bent with age; to stoop from infirmity;
மூப்பு முதலிய்வற்றால் உடல் வளைதல்.

DSAL


கூனிப்போதல் - ஒப்புமை - Similar