Tamil Dictionary 🔍

கூட்டிப்போதல்

koottippoathal


கூட அழைத்துக்கொண்டு போதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கூட அழைத்துக்கொண்டு செல்லுதல். To take along;

Tamil Lexicon


kūṭṭi-p-pō-,
v. tr. id. +.
To take along;
கூட அழைத்துக்கொண்டு செல்லுதல்.

DSAL


கூட்டிப்போதல் - ஒப்புமை - Similar