ஏங்கிப்போதல்
yaengkippoathal
ஏக்கம் பிடித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஏக்கம்பிடித்தல். தாயைப் பிரிந்ததனால் குழந்தை ஏங்கிப்போயிற்று. To take on, pine;
Tamil Lexicon
ēṅki-p-pō-
v. intr. id.+.
To take on, pine;
ஏக்கம்பிடித்தல். தாயைப் பிரிந்ததனால் குழந்தை ஏங்கிப்போயிற்று.
DSAL