மூரிப்போதல்
moorippoathal
முதுமையால் வலிமையற்றுப்போதல். முன்பே மூரிப்போய்ப் பல விடங்களிலும் பூண்கட்டிக்கிடக்கிறதொரு சொத்தை வில்லை (திவ். பெரியாழ். 3, 9, 2, வ்யா. பக். 771). To become weak by age;
Tamil Lexicon
mūri-p-pō-
v. intr. மூரி+.
To become weak by age;
முதுமையால் வலிமையற்றுப்போதல். முன்பே மூரிப்போய்ப் பல விடங்களிலும் பூண்கட்டிக்கிடக்கிறதொரு சொத்தை வில்லை (திவ். பெரியாழ். 3, 9, 2, வ்யா. பக். 771).
DSAL