Tamil Dictionary 🔍

ஒழுகிப்போதல்

olukippoathal


நீர்ப்பொருள் சிந்துகை ; மனம் கரைந்து உருகுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மனங்கரைந்துருகுதல். இவளென்ன ஒழுகிப்போகிறாளே! 2. To brood over sorrow of disappointment, pine; நீர்ப்பண்டஞ் சிந்தி விழுதல். 1. To spill;

Tamil Lexicon


oḻuki-p-pō-
v. intr. ஒழுகு- +.
1. To spill;
நீர்ப்பண்டஞ் சிந்தி விழுதல்.

2. To brood over sorrow of disappointment, pine;
மனங்கரைந்துருகுதல். இவளென்ன ஒழுகிப்போகிறாளே!

DSAL


ஒழுகிப்போதல் - ஒப்புமை - Similar