Tamil Dictionary 🔍

கூனி

kooni


கூனுடையவள் ; இராமபிரான் முடிசூடுதலைச் சூழ்ச்சிசெய்து தடுத்த மந்தரை ; வானவில் ; இறால்மீன்வகை ; பங்குனி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இராமபிரான் முடிசூடுதலைச் சூழ்ச்சி செய்து தடுத்த மந்தரை. 2. Mantarai, a slave of Kaikēyi, who intrigued with her mistress on the eve of Rama's coronation and prevented it; வானவில். கிழக்கில் ஆனிமாதம் கூனிபோட்டால் அறுபதுநாள் மழையில்லை. (J.) 3. Rainbow; . 4. See கூனியிறாதல். கூனிகொத்தி . . . கொக்கிருக்கும் பண்ணை (குற்றா. குற. 94). பங்குனி. ஆனி அடிகோளாதே கூனி குடிபோகாதே. Pro. Paṅkuṉi, the 12th tamil month, march april; கொலை. Loc. Murder; கூனலுள்ளவள். கூனிதன்னொடு மணமனை புக்கு (சிலப். 3, 171). 1. Hunch-backed woman;

Tamil Lexicon


s. (Hind.) murder; கூனிதாரன், a murderer.

J.P. Fabricius Dictionary


, ''s.'' A hump-backed or crooked woman. 2. A dwarfish shrew, வசவி. 3. [''as'' மந்தரை.] The maid-servant of கை கேசி.

Miron Winslow


kūṉi,
n. id. [K. M. kūni.]
1. Hunch-backed woman;
கூனலுள்ளவள். கூனிதன்னொடு மணமனை புக்கு (சிலப். 3, 171).

2. Mantarai, a slave of Kaikēyi, who intrigued with her mistress on the eve of Rama's coronation and prevented it;
இராமபிரான் முடிசூடுதலைச் சூழ்ச்சி செய்து தடுத்த மந்தரை.

3. Rainbow;
வானவில். கிழக்கில் ஆனிமாதம் கூனிபோட்டால் அறுபதுநாள் மழையில்லை. (J.)

4. See கூனியிறாதல். கூனிகொத்தி . . . கொக்கிருக்கும் பண்ணை (குற்றா. குற. 94).
.

kūṉi,
n. பங்குனி.
Paṅkuṉi, the 12th tamil month, march april;
பங்குனி. ஆனி அடிகோளாதே கூனி குடிபோகாதே. Pro.

kūṉi,
n. U. khūnī.
Murder;
கொலை. Loc.

DSAL


கூனி - ஒப்புமை - Similar