கனி
kani
பழம் ; கனிவு ; சாரம் ; இனிமை ; கனிச்சீர் , மூவகைச் சீரில் இறுதியிலுள்ள நிரையசை ; பொன் முதலியன எடுக்கும் சுரங்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பழம். கனியிருப்பக் காய்கவர்ந் தற்று (குறள், 100) 2. Fruit; ripe, mellow fruit; இனிமை. (சூடா.) 3. Sweetness; மூவசைச்சீரில் இறுதியிலுள்ள நிரையசை. அந்தங்கனியா . . . வகுத்த வஞ்சிக்குரிச்சீர் (காரிகை, உறுப். 7). 6. The last metrical division in a word of three syllables sounding like 'kaṉi'; . 5. See கனிச்சீர். வெள்ளைத்தன்மை குன்றிப்போஞ் சீர்கனிபுகில் (காரிகை, ஒழிபி. 3). சாரம். காமக் கொழங்கனி சுவைத்து (சீவக. 1985). 4. Essence; பொன்முதலியன எடுக்கும் சுரங்கம். கரைகனிப் பொருளும் (திருக்காளத். பு. 11, 22). Mine; கனிவு. கனிவளர் கிளவி (சீவக. 486). 1. Ripeness, maturity;
Tamil Lexicon
s. fruit, ripe fruit, பழம்; 2. result, பலன்; 3. sweetness, தித்திப்பு; 4. essence, சாரம். கனிகாலம், the fruit season. முக்கனி, the three principal fruits, the plantain, the jack and the mango.
J.P. Fabricius Dictionary
, [kaṉi] ''s.'' A mine for jewels, for precious metals, பொன்முதலியனபிறக்குமிடம். ''(p.)''
Miron Winslow
kaṉi
n. கனி1-. [M. kani.]
1. Ripeness, maturity;
கனிவு. கனிவளர் கிளவி (சீவக. 486).
2. Fruit; ripe, mellow fruit;
பழம். கனியிருப்பக் காய்கவர்ந் தற்று (குறள், 100)
3. Sweetness;
இனிமை. (சூடா.)
4. Essence;
சாரம். காமக் கொழங்கனி சுவைத்து (சீவக. 1985).
5. See கனிச்சீர். வெள்ளைத்தன்மை குன்றிப்போஞ் சீர்கனிபுகில் (காரிகை, ஒழிபி. 3).
.
6. The last metrical division in a word of three syllables sounding like 'kaṉi';
மூவசைச்சீரில் இறுதியிலுள்ள நிரையசை. அந்தங்கனியா . . . வகுத்த வஞ்சிக்குரிச்சீர் (காரிகை, உறுப். 7).
kaṉi
n. khani.
Mine;
பொன்முதலியன எடுக்கும் சுரங்கம். கரைகனிப் பொருளும் (திருக்காளத். பு. 11, 22).
DSAL