கூலி
kooli
வேலைக்குப்பெறும் ஊதியம் ; வாடகை ; கூலிக்காரன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வேலைக்குப் பெறும் ஊதியம். முயற்சி மெய்வருத்தக கூலி தரும் (குறாள், 619). 1. Wages, pay; கூலிக்காரன். Colloq. 2. Fare, hire, freight;
Tamil Lexicon
s. wages, hire, சம்பளம்; 2. a hired servant, a cooly. கூலிக்கழைக்க, to hire a person.
J.P. Fabricius Dictionary
நாட்கூலி.
Na Kadirvelu Pillai Dictionary
kuuli கூலி (day work) wages; coolie
David W. McAlpin
, [kūli] ''s.'' Hire, wages, pay; daily pay, சம்பளம். 2. Fare, freight, வண்டிமுதலியவற் றின்கூலி. 3. Rent, commonly in composi tion--as குடிக்கூலி. 4. A hired servant; a cooly, கூலிக்காரன்.
Miron Winslow
kūli,
n. [T. K. M. Tu. kūli.]
1. Wages, pay;
வேலைக்குப் பெறும் ஊதியம். முயற்சி மெய்வருத்தக கூலி தரும் (குறாள், 619).
2. Fare, hire, freight;
கூலிக்காரன். Colloq.
DSAL