கைனி
kaini
அத்தநாள் ; கைம்பெண் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அத்தம்8. (பிங்.) The 13th nakṣatra. See கைம்பெண். (திவா.) Widow;
Tamil Lexicon
s. a widow, கைமை; 2. the 13th lunar asterism, அத்தம்.
J.P. Fabricius Dictionary
, [kaiṉi] ''s.'' A widow, கைமை. 2. The thirteenth lunar asterism. அத்தநாள்.
Miron Winslow
kaiṉi,
n. கைம்மை.
Widow;
கைம்பெண். (திவா.)
kaiṉi,
n. கை5.
The 13th nakṣatra. See
அத்தம்8. (பிங்.)
DSAL