ஐங்கூந்தல்
aingkoondhal
ஐந்து வகையான ஒப்பனை செய்யப்படும் மகளிர் தலைமயிர் ; கொண்டை , குழல் , பனிச்சை , முடி , சுருள் என்பன .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஐம்பாலாகிய கூந்தல். நாறைங் கூந்தலு நரைவிரா வுற்றன (மணி. 22, 130). Woman's hair, as dressed in five modes;
Tamil Lexicon
ai-ṅ-kūntal
n. id.+.
Woman's hair, as dressed in five modes;
ஐம்பாலாகிய கூந்தல். நாறைங் கூந்தலு நரைவிரா வுற்றன (மணி. 22, 130).
DSAL