கூந்தன்மா
koondhanmaa
குதிரை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குதிரை. கூந்தன்மாவென்று கண்டார் சொல்லும்படி (பரிபா. 3, 31, உரை). Horse;
Tamil Lexicon
kūntaṉ-mā,
n. id. +.
Horse;
குதிரை. கூந்தன்மாவென்று கண்டார் சொல்லும்படி (பரிபா. 3, 31, உரை).
DSAL