அந்தரான்மா
andharaanmaa
காண்க : அந்தராத்துமா .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நான்கு வாக்குக்களோடும் கூடிச் சஞ்சரிக்கும் உயிர். (சி. போ. பா. 6, 2, பக். 317.) 2. (šaiva.) Soul when it is associated with the four vākku; கடவுள். (விவேக. சூடா. 152.) 1. God, as mmanent;
Tamil Lexicon
antarāṉmā
n. antarātmā. nom. sing of antarātman.
1. God, as mmanent;
கடவுள். (விவேக. சூடா. 152.)
2. (šaiva.) Soul when it is associated with the four vākku;
நான்கு வாக்குக்களோடும் கூடிச் சஞ்சரிக்கும் உயிர். (சி. போ. பா. 6, 2, பக். 317.)
DSAL