Tamil Dictionary 🔍

கூத்தன்

koothan


உயிர் ; நாடகன் ; சிவன் ; ஒட்டக்கூத்தன் ; துரிசு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நடன். குழியும்பரேத்துமெங் கூத்தன் (திருக்கோ. 135). 1. [M. kūttan.] Dancer, actor; [வாழ்வாகிய பெருநாடகத்தை நடத்துவிப்பவன்] சீவான் மா. கூத்தன் புறப்பட்டக்கல் (நாலடி, 26). 2. Lit., the stage-manager who enacts the great drama of life. Soul, spirit; ஒட்டக்கூத்தர். கூத்தன் கவிச்சக்ரவர்த்தி வாழியே (தக்க யாகப்பரணி, முடிவு). 4. Oṭṭakkūttar, the famous poet. See சிவன். சிற்றம்பலத்து மாணிக்கக் கூத்தன் (திருக்கோ. 23). 3. šiva; துரிசு. (சங். அக.) 5. Sulphate of copper;

Tamil Lexicon


உயிர், நடன்.

Na Kadirvelu Pillai Dictionary


, [kūttṉ] ''s.'' Sulphate of copper, துருசி. See under கூத்து.

Miron Winslow


kūttaṉ,
n. கூத்து.
1. [M. kūttan.] Dancer, actor;
நடன். குழியும்பரேத்துமெங் கூத்தன் (திருக்கோ. 135).

2. Lit., the stage-manager who enacts the great drama of life. Soul, spirit;
[வாழ்வாகிய பெருநாடகத்தை நடத்துவிப்பவன்] சீவான் மா. கூத்தன் புறப்பட்டக்கல் (நாலடி, 26).

3. šiva;
சிவன். சிற்றம்பலத்து மாணிக்கக் கூத்தன் (திருக்கோ. 23).

4. Oṭṭakkūttar, the famous poet. See
ஒட்டக்கூத்தர். கூத்தன் கவிச்சக்ரவர்த்தி வாழியே (தக்க யாகப்பரணி, முடிவு).

5. Sulphate of copper;
துரிசு. (சங். அக.)

DSAL


கூத்தன் - ஒப்புமை - Similar