Tamil Dictionary 🔍

கூதிர்

koothir


பனிக்காற்று ; ஒரு பெரும்பொழுது , ஐப்பசி கார்த்திகை சேர்ந்த பருவம் ; காற்று ; குளிர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பனிக்காற்று. (பிங்.) 1. Chill wind; குளிர். (W.) 4. Sensation of cold; சரற்காலம் எனப்படும் ஐப்பசிகார்த்திகைமாதங்கள். (தொல். பொ. 6.) 3. Autumn, the months of Aippaci and Kārttikai, one of six paruvam, q.v.; காற்று. (பிங்.) 2. cf. ūti. Wind;

Tamil Lexicon


(கூதல்) s. chilliness, the sensation of cold; 2. dewy wind, பனிக் காற்று; 3. the cold season (Oct. & Nov.) கூதிர் பருவம்.

J.P. Fabricius Dictionary


, [kūtir] ''s.'' Cold as felt--not spoken of things cold in themselves; the sensation of cold, குளிர். 2. Dewy wind, பனிக்காற்று. 3. (நிக.) Wind, காற்று. 4. The cold season (October and November), கூதிர்ப்பருவம். See பருவகாலம். ''(p.)''

Miron Winslow


kūtir,
n.
1. Chill wind;
பனிக்காற்று. (பிங்.)

2. cf. ūti. Wind;
காற்று. (பிங்.)

3. Autumn, the months of Aippaci and Kārttikai, one of six paruvam, q.v.;
சரற்காலம் எனப்படும் ஐப்பசிகார்த்திகைமாதங்கள். (தொல். பொ. 6.)

4. Sensation of cold;
குளிர். (W.)

DSAL


கூதிர் - ஒப்புமை - Similar