Tamil Dictionary 🔍

கதர்

kathar


கைராட்டை நூலால் செய்த ஆடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கையிராட்டினநூல்கொண்டு நெய்த வஸ்திரம். Mod. Cloth woven with yarn produced on the spinning wheel;

Tamil Lexicon


s. cloth woven with yarn produced on the spinning wheel.

J.P. Fabricius Dictionary


katar
n. U. khaddar. [K. kadaru.].
Cloth woven with yarn produced on the spinning wheel;
கையிராட்டினநூல்கொண்டு நெய்த வஸ்திரம். Mod.

DSAL


கதர் - ஒப்புமை - Similar