குதிர்
kuthir
தானியம் வைக்குடங் கூடு ; ஒரு மர வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருவகை மரம். கரிகுதிர் மரத்த கானவாழ்க்கை (அகநா. 75). 1. A low shrub with sharp axillary spines, m. sh., Canthium parviflorum; நெல்முதலிய தானியம் வைக்குங்கூடு. காப்பதற்கோர் குதிர்பண்ணி (ஞானவா. மித்தை. 11). 2. [K. kudir.] Large earthen receptacle for storing grain;
Tamil Lexicon
s. a receptacle or reservoir for grain made of earthen hoops; 2. a low shrub with sharp axillary spines, canthium parviflorum. குதிர்ப்பட, to become peaceful quiet, settled.
J.P. Fabricius Dictionary
புகல்.
Na Kadirvelu Pillai Dictionary
, [kutir] ''s.'' A large rice-vessel, made of clay and dried, நெல்முதலியவைக்குங்கூடு. ஐயாகதிர்ப்போலேஅம்மாகுதிர்ப்போலே. The man is as thin as a spike, but the wife as big as a jar.
Miron Winslow
kutir,
n.
1. A low shrub with sharp axillary spines, m. sh., Canthium parviflorum;
ஒருவகை மரம். கரிகுதிர் மரத்த கானவாழ்க்கை (அகநா. 75).
2. [K. kudir.] Large earthen receptacle for storing grain;
நெல்முதலிய தானியம் வைக்குங்கூடு. காப்பதற்கோர் குதிர்பண்ணி (ஞானவா. மித்தை. 11).
DSAL