கதிர்
kathir
ஒளிக்கதிர் , சூரிய கிரகணம் ; ஒளி ; வெயில் ; சூரியசந்திரர் ; நெற்கதிர் , இருப்புக்கதிர் , நூல் நூற்குங் கருவி ; சக்கரத்தின் ஆரக்கால் ; தேரினுட்பரப்பின் மரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆண்டு. (விதானமகா. 2.) 1. Year; சக்கிலியனூசி. Pond. 2. Awl; துவாரம். (சங். அக.) 3. Hole; கிரணம். தண்கதிர்மதியம் (புறநா. 6, 27). 1. Ray of light, beam, gleam; ஒளி. (திவா.) 2. Light; வெயில். உறைபனி கதில் போற்று மோலையன் (கந்தபு. தவங். 2). 3. Sunlight; சூரியசந்திரர். கதில் விலகிச்சூழம் (சேதுபு. முந்தீர். 5). 4. Sun or moon; sun and moon; பயிர்க்கதிர். நெல்லுமிடை பசுங்கதிரும் (கம்பரா. நாட்டுப். 7). 5. Ear of grain, spear of grass; நூல்நூற்குங் கருவி. கதிரே மதியாக நன். 24). 6. [T. kaduru.] Spinner's spindle; . 7. See கதிரிக்கோல். (W.) சக்கரத்தின் ஆரக்கால். (W.) 8. Spoke of a wheel; radius of a circle;
Tamil Lexicon
s. a ray of light, a beam கிரணம்; 2. the sun, சூரியன்; 3. a spindle, a
J.P. Fabricius Dictionary
, [ktir] ''s.'' Ray of light, a beam, a gleam, கிரணம். 2. The sun, சூரியன். 3. A spinner's spindle, a goldsmith's pin, a spike, an awl, &c., இருப்புக்கதிர். 4. An ear or spike of corn, grass, &c., பயிர்க்கதிர். 5. Spokes of a wheel, the radii of a circle, தேரினுட்பரப்பின் மரம்.
Miron Winslow
katir
n. cf. ghasra. [K. Kadir, M. katir.]
1. Ray of light, beam, gleam;
கிரணம். தண்கதிர்மதியம் (புறநா. 6, 27).
2. Light;
ஒளி. (திவா.)
3. Sunlight;
வெயில். உறைபனி கதில் போற்று மோலையன் (கந்தபு. தவங். 2).
4. Sun or moon; sun and moon;
சூரியசந்திரர். கதில் விலகிச்சூழம் (சேதுபு. முந்தீர். 5).
5. Ear of grain, spear of grass;
பயிர்க்கதிர். நெல்லுமிடை பசுங்கதிரும் (கம்பரா. நாட்டுப். 7).
6. [T. kaduru.] Spinner's spindle;
நூல்நூற்குங் கருவி. கதிரே மதியாக நன். 24).
7. See கதிரிக்கோல். (W.)
.
8. Spoke of a wheel; radius of a circle;
சக்கரத்தின் ஆரக்கால். (W.)
katir
n.
1. Year;
ஆண்டு. (விதானமகா. 2.)
2. Awl;
சக்கிலியனூசி. Pond.
3. Hole;
துவாரம். (சங். அக.)
DSAL