Tamil Dictionary 🔍

கூட்டரவு

koottaravu


கூடுகை ; நட்பு ; பொருட்கூட்டம் ; சேர்க்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சேர்க்கை. இவற்றின் கூட்டரவின் ஒருணர் வுண்டாம் (சி. போ. பா. அவையடக். பக். 36). 4. Combination, union; கூடுகை. 1. Uniting, joining; சகவாசம். போதமிக்கவர் கூட்டரவு (ஞானவா. முமுட். 25). 2. Association, acquaintance; பொருட்கூட்டம். (W.) 3. Collection, aggregate, series;

Tamil Lexicon


கூட்டம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun.'' Collection, aggre gate, series, பொருட்கூட்டம். 2. Crowd, association, combination.

Miron Winslow


kūṭṭaravu,
n. கூடு-+அரவு suff.
1. Uniting, joining;
கூடுகை.

2. Association, acquaintance;
சகவாசம். போதமிக்கவர் கூட்டரவு (ஞானவா. முமுட். 25).

3. Collection, aggregate, series;
பொருட்கூட்டம். (W.)

4. Combination, union;
சேர்க்கை. இவற்றின் கூட்டரவின் ஒருணர் வுண்டாம் (சி. போ. பா. அவையடக். பக். 36).

DSAL


கூட்டரவு - ஒப்புமை - Similar