Tamil Dictionary 🔍

கூட்டுண்

koottun


kūṭṭuṇ-,
v. id. +.
1. To dine together, as at a feast;
கூடியுண்ணுதல். வரைவண்டு பண்ணலங் கூட்டுண்ணும் (பு. வெ. 9, 49).

2. To enjoy to the full;
முற்றும் அனுபவித்தல். என்னுண்ணலங் கூட்டுண்டான் (பு. வெ. 9, 49).--intr.

1.To accept tribute;
திறைகொள்ளுதல். கொடித்திண்டேர் மன்னராற் கூட்டுண்டு வாழ்வார் (பழ. 266).

2. To have sexual intercourse;
கலவிசெய்தல். கூட்டுண்டு நீங்கிய . . . கண்ணன் (திவ். திருவாய். 9, 5, 7).

DSAL


கூட்டுண் - ஒப்புமை - Similar