Tamil Dictionary 🔍

ஒட்டிப்போதல்

ottippoathal


வற்றுதல். கன்னம் ஒட்டிப்போயிருக்கிறது. 2. To become lean; to get emaciated; to shrink; கூடப்போதல். (W.) 1. To go along with;

Tamil Lexicon


oṭṭi-p-pō-
v. intr. ஒட்டு-+.
1. To go along with;
கூடப்போதல். (W.)

2. To become lean; to get emaciated; to shrink;
வற்றுதல். கன்னம் ஒட்டிப்போயிருக்கிறது.

DSAL


ஒட்டிப்போதல் - ஒப்புமை - Similar