Tamil Dictionary 🔍

கெட்டுப்போதல்

kettuppoathal


அழிதல் ; அழுகிப்போதல் ; ஒழுக்கங்கெடுதல் ; வறுமையுறுதல் ; காணாமற்போதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காணமற்போதல். Colloq. 5. To be lost, as goods; வறுமை. யுறுதல். அந்தக் குடும்பம் கெட்டுப்போயிற்று. 4. To fall on on evil day;s to be reduced to straitened circumstances; ஒழுக்கங்கெடுதல். 3. To become bad, immoral; அழுகிப்போதல். 2. To be rotten, spoiled; to decay; அழிதல். 1. To perish; to be ruined; to wear out;

Tamil Lexicon


keṭṭu-p-pō-,
v. intr. கெடு1-+.
1. To perish; to be ruined; to wear out;
அழிதல்.

2. To be rotten, spoiled; to decay;
அழுகிப்போதல்.

3. To become bad, immoral;
ஒழுக்கங்கெடுதல்.

4. To fall on on evil day;s to be reduced to straitened circumstances;
வறுமை. யுறுதல். அந்தக் குடும்பம் கெட்டுப்போயிற்று.

5. To be lost, as goods;
காணமற்போதல். Colloq.

DSAL


கெட்டுப்போதல் - ஒப்புமை - Similar