கட்டிப்புகுதல்
kattippukuthal
கைம்பெண் மறுமணம் செய்து கொள்ளுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கைம்பென் புனாவிவாகஞ்செய்து கொள்ளுதல். (R.) To be re-married, said of a re-marrying widow;
Tamil Lexicon
kaṭṭi-p-puku-
v. intr. id. +.
To be re-married, said of a re-marrying widow;
கைம்பென் புனாவிவாகஞ்செய்து கொள்ளுதல். (R.)
DSAL