கேட்டுப்போதல்
kaettuppoathal
காரியங் கெடுதல். 1. To fail, as a business; முறிதல். வண்டியச்சுக் கேட்டுப்போயிற்று. 2. To break; சாதல். Loc. 3. To be dead;
Tamil Lexicon
kēṭṭu-p-pō-
v. intr. கெடு-+.
1. To fail, as a business;
காரியங் கெடுதல்.
2. To break;
முறிதல். வண்டியச்சுக் கேட்டுப்போயிற்று.
3. To be dead;
சாதல். Loc.
DSAL