Tamil Dictionary 🔍

கூட்டற்றவன்

koottatrravan


சேரத்தகாதவன் ; ஒன்றுக்கும் உதவாதவன் ; சாதிவிலக்குண்டவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சேரத்தகாதவன். 1. One unfit for company; ஒன்றுக்கும் உதவாதவன். 2. Useless person; சாதிவிலக்குண்டவன். 3. Outcaste, excommunicated person;

Tamil Lexicon


, ''s.'' One unfit for com pany, business, &c., தகாதவன். 2. A use less person, உதவாதவன். 3. One unequal to rank, an out-cast; one rejected from a family, tribe, or society, ஆசாரங்குலைந்த வன்.

Miron Winslow


kūṭṭaṟṟavaṉ,
n. கூடு1+அறு1-. (W.)
1. One unfit for company;
சேரத்தகாதவன்.

2. Useless person;
ஒன்றுக்கும் உதவாதவன்.

3. Outcaste, excommunicated person;
சாதிவிலக்குண்டவன்.

DSAL


கூட்டற்றவன் - ஒப்புமை - Similar