முட்டுற்றவன்
muttutrravan
அறிவில்லாதவன் ; குறைவுள்ளவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அறிவீனன். 2. Ignorant or foolish person; குறைவுள்ளவன். 1. Needy person;
Tamil Lexicon
மூடன், மடையன்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''appel. n.'' An ignorant, or foolish person. 2. One in want.
Miron Winslow
muṭṭuṟṟavaṉ
n. முட்டு+ உறு1-.
1. Needy person;
குறைவுள்ளவன்.
2. Ignorant or foolish person;
அறிவீனன்.
DSAL