கூட்டுறவு
kootturavu
சேர்ந்து வாழும் வாழ்க்கை ; இணைந்த உறவு ; நெருங்கிய தொடர்பு ; நட்பு ; ஒற்றுமையாய் வேலைசெய்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிநேகம். 2. Friendship, alliance; ஒற்றுமையாய் வேலை செய்கை. Mod. Co-operation; நெருங்கிய சம்பந்தம். கொள்ளை விணைக் கூட்டுறவால் (அருட்பா, அருள்விள. 84). 1. Intimate connection;
Tamil Lexicon
இணைந்தவுறவு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Friendship, alliance, social relation. 2. Metrimonial love. 3. Con cubinage.
Miron Winslow
kūṭṭuṟavu,
n. id. +.
1. Intimate connection;
நெருங்கிய சம்பந்தம். கொள்ளை விணைக் கூட்டுறவால் (அருட்பா, அருள்விள. 84).
2. Friendship, alliance;
சிநேகம்.
kūṭṭuṟavu
n. id.+.
Co-operation;
ஒற்றுமையாய் வேலை செய்கை. Mod.
DSAL