Tamil Dictionary 🔍

கூற்றன்

kootrran


யமன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யமன். வெட்டுங் கடா மிசைத் தோன்றும் வெங்கூற்றன் (கந்தரலங். 65). Yama, the god of death;

Tamil Lexicon


kūṟṟaṉ,
n. id. [M. kūṟṟan.]
Yama, the god of death;
யமன். வெட்டுங் கடா மிசைத் தோன்றும் வெங்கூற்றன் (கந்தரலங். 65).

DSAL


கூற்றன் - ஒப்புமை - Similar