திக்கற்றவன்
thikkatrravan
கதியற்றவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கதியற்றவன். திக்கற்றவர்க்குத் தெய்வமே துணை. Forlorn, destitute or forsaken person;
Tamil Lexicon
, ''appel. n.'' A forlorn, desti tute, forsaken person.
Miron Winslow
tikkaṟṟavaṉ,
n. திக்கு +.
Forlorn, destitute or forsaken person;
கதியற்றவன். திக்கற்றவர்க்குத் தெய்வமே துணை.
DSAL