Tamil Dictionary 🔍

கூட்டர்

koottar


தோழர் ; இனத்தார் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தோழர். 1. Companions; இனத்தார். உன் வட்டரா மரக்கர் (கம்பரா. சடாயுவு. 84). 2. Members of the same clan or tribe;

Tamil Lexicon


kūṭṭar,
n. கூடு [M. kūṭṭar.]
1. Companions;
தோழர்.

2. Members of the same clan or tribe;
இனத்தார். உன் வட்டரா மரக்கர் (கம்பரா. சடாயுவு. 84).

DSAL


கூட்டர் - ஒப்புமை - Similar