Tamil Dictionary 🔍

கூட்டரக்கு

koottarakku


செவ்வரக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செவ்வரக்கு. கூட்டரக் கெறிந்த பஞ்சின் (சீவக. 1166). Red lac;

Tamil Lexicon


kūṭṭarakku,
n. கூட்டு1+அரக்கு.
Red lac;
செவ்வரக்கு. கூட்டரக் கெறிந்த பஞ்சின் (சீவக. 1166).

DSAL


கூட்டரக்கு - ஒப்புமை - Similar