Tamil Dictionary 🔍

கூட்டமைவு

koottamaivu


கூடியிருக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கூடியிருக்கை. அவளொடு பின்கூட்டமைவும் (பெருங். இலாவாண. 17, 16). Residing together;

Tamil Lexicon


kūṭṭamaivu,
n. கூட்டு+அமை1-.
Residing together;
கூடியிருக்கை. அவளொடு பின்கூட்டமைவும் (பெருங். இலாவாண. 17, 16).

DSAL


கூட்டமைவு - ஒப்புமை - Similar